Surprise Me!

வினை தீர்க்கும் விநாயகர் துதி மாலை | "Padmashri" Dr. Sirkali G. Siva Chidambaram | Lyric Video

2025-04-05 7 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Music - T R Pappa

அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத் துயரம் போம்!
நல்ல குணம் அதிகமாம் அருணை கோபரத்துன் மேவும் கணபதியை கைதொழுதக்கால்!
கணபதியை கைதொழுதக்கால்!

வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழ வான் மைத் தரு செய்ய தமிழ் வார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்று விழி நால்வாய் யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிப்பாம்.

வாழை கனி பல வெட்கனி மாங்கனி தான் சிறந்த கூழை சுருள் குலை அப்பம் எள் உருண்டை, எல்லாம் உருத்தும் பேழை பெருவயிற்றோடும் புகுந்து என் குலம் பிரியா வேழத் திருமுகத்து
செக்கர் மேனி விநாயகனே!

Buy Now on CodeCanyon